பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, 28 May 2012

திருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்


திருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்

01. நீங்கள் ஜின் ஷைத்தான்களால் பாதிக்கப்பட்டவரா? அப்படியானால் இன்றே இதை வாசியுங்கள்.

"37ம் நம்பர் வீடு" (விலை 250 ரூபாய்) (பயந்த சுபாவம் உடையோர்கள் இதை வாசப்பதைத் தவிர்க்கவும்)

02. படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பினைகளைத் தரக்கூடிய முக்கிய நூல்

"ரோஜாக் கூட்டம்" (விலை 150 ரூபாய்) - சிறுவர் சிறுகதைத் தொகுதி

03. ஒரு பெண்ணின் கண்ணீர்க் காவியம். சர்வதேச போட்டியில் பரிசு பெற்ற விருவிருப்பான நாவல். அத்துடன் வாழ்க்கைக்குத் தேவையான பல படிப்பினைகளை இந்த நாவலிநூடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

"இது ஒரு ராட்சஷியின் கதை" (விலை 250 ரூபாய்)

04. விருவிருப்பு நிறைந்த திகிலூட்டும் நாவல்

"ஓர் அபலையின் டயரி" (விலை 200 ரூபாய்)

இந்த நூல்கள் கிடைக்கும் இடங்கள்

பூபாலசிங்கம் புத்தகசாலை - கொழும்பு 11.

ஹாதி புக் டிபோ - கொழும்பு 11.

இஸ்லாமிக் புக் ஹவுஸ் - கொழும்பு 09.

இஸ்லாமிக் புக் சென்டர் - கொழும்பு 09, அக்குரனை.

வீட்டிலிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளவிரும்புபவர்களுக்கு தபால் செலவு இலவசம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:-

ஏ.சி. ஜரீனா முஸ்தபா - தபாலகம் வெளிவிட்ட என மணியோடர் எடுத்து அனுப்புவதன் மூலம் கீழ்வரும் முகவரியில் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

A.C. JAREENA MUSTHAFA NO. 120/ H, BOGAHAWATTE ROAD, WELIVITA, KADUWELA.

TELEPHONE - 0115020936, 0115050983.

No comments:

Post a Comment